மெரினா
Marina
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934137
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், நிஜம், தொடர்க்கதை
Add to Cartஅந்தப்பெண் கடல் அலையை நோக்கி ஓட அரம்பித்தாள். ஓடியாங்க ஓடியாங்க என்று அவள் அலறியதை காற்று கடத்திப்
போயிற்று. திலீப் சிரமத்துடன் எழுந்திருந்து கீழே கிடந்த முரளியைப்பார்த்தான். அவனிடம் சலனம் இல்லை. மூச்சுக்காற்று இருக்கிறதா என்று முகத்தருகே விரல் வைத்துப் பார்த்தான் . சொல்லத் தெரியவில்லை. மெரினா கடற்கரையில் நிகழும் ஒர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. கணேஷ் -வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.
- சுஜாதா .