நகைச்சுவையான ராயர் அப்பாஜி கதைகள்
Nagaichuvaiyaana Raayar Appaaji Kadhaigal
₹42+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. மோகன்
பதிப்பகம் :திவ்யா பதிப்பகம்
Publisher :Divya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2004
Add to Cartகதை சொல்வது என்பது குழந்தையைத் தூங்க வைக்க மட்டுமே அல்லாமல், கதைகள் மூலமாகக் குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்கி சிந்தனையைத் தூண்டிவிடுவது என்பதே மூலக் கருத்து. இந்நூலில் காணப்படும் கதைகளில் அம்மாதிரியான கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. படியுங்கள்!