book

உணவுக் கட்டுப்பாடு

Neerizhivu Noi Gunamaaga Unavu Muraigal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் அனுராதா சுப்பிரமணியன்
பதிப்பகம் :உஷா பிரசுரம்
Publisher :Usha Prasuram
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :286
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

உணவு கட்டுப்பாடு அல்லது பத்தியம் (Dieting) என்பது எவ்வளவு உணவு மனிதன் அல்லது பிறவுயிாினங்கள் உட்கொள்கிறது என்பதைக் குறிக்கிறது. திட்ட உணவு எப்பொழுதும் எதை உணர்த்துகிறது என்றால், உடல்நலனிற்கு ஏற்ற குறிப்பிட்ட உணவூட்ட முறை அல்லது உடல் எடை குறைப்பதற்கான காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.