book

பிரியாணி வகைகள்

Briyani Vagaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயலஷ்மி சுத்தானந்தம்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931051
குறிச்சொற்கள் :பிரியாணி, ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
Add to Cart

சுவையான, சுலபமான சைவ, அசைவ பிரியாணி, புலாவ், ஃபிரைட்ரைஸ் - 30 வகைகள்.

பிரியாணி, புலாவ் வகைகளுக்கு ஏற்ற 10 வகை சைவ, அசைவ சைட் டிஷ்கள்.

வெஜிடபிள் பிரியாணி, டெல்லி தாபா பிரியாணி, மலேஷியன் சிக்கன் பிரியாணி என்று அணிவகுக்கும் பட்டியல் உங்களை அசத்தப் போவது நிச்சயம்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.