book

ஆந்திரா சைவ சமையல்

Andhra Saiva Samaiyal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்குபாய் சிட்டிபாபு
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931761
குறிச்சொற்கள் :சைவ சமையல், ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
Out of Stock
Add to Alert List

‘ஆந்திரா’ என்றால் உடனே நினைவுக்கு வருவது காரம். கொஞ்சம் தூக்கலான காரத்தில் பிரமாதமான சுவையைக் கொண்டுவர முடியும் என நிரூபித்த பாரம்பரிய சமையல் வகை.

நாவுக்கு ருசி கூட்டும் 50 ஆந்திரா சைவ சமையல் வகைகள் உள்ளே!

சுரைக்காய் சாம்பார், ஜவ்வரிசி வடை, வாழைப்பு உசிலி, கொள்ளு ரசம், கத்தரிக்காய் மாங்காய் பஜ்ஜி. அசத்தும் பட்டியல், அறுசுவை தர்பார்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.