கரும்பலகை
Karumpalagai
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அர்ஷியா
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :171
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384646561
Add to Cartகரும்பலகைகள் பலவிதமான அமைப்புக்களில் உள்ளன. அத்துடன் அவ்வக்காலத்துத் தேவைகளைப் பொறுத்தும் கரும்பலகைகளின் வடிவமைப்புக்கள் மாறி வந்துள்ளன. நிரந்தரமான, முழுச் சுவர்களால் சூழப்பட்ட வகுப்பறைகளில் உள்ள கரும்பலகைகள் பொதுவாக ஒரு பக்கச் சுவரில் பொருத்தப்படுவது வழக்கம். முதலில் கரும்பலகைகளை மரத்தினால் செய்து சுவரில் நிரந்தரமாகப் பொருத்திப் பயன்படுத்தினர். இதன் அளவும் வசதிக்கு ஏற்றபடி அமையும். வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலுள்ள பாடசாலைகள் பலவற்றில் வகுப்பறைக் கட்டிடங்கள் அரைச் சுவர்களுடன் அமைவதுண்டு. தேவையேற்படும்போது பல வகுப்பறைகளை ஒன்றாக்கி பரீட்சை மண்டபம் முதலியனவாகப் பயன்படுத்தும் தேவைகளுக்காக வகுப்பறைகளுக்கு இடையில் நிரந்தரமான பிரிசுவர்களும் இருப்பதில்லை. இதனால் கரும்பலகைகளை நிரந்தரமாகச் சுவரில் பொருத்தும் சாத்தியம் கிடையாது.