இதயமே இதயமே
Idhayamae Idhayamae
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ்.எஸ்.
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682954
குறிச்சொற்கள் :இதயம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of StockAdd to Alert List
இதயம் - காதலின் அடையாளம். ஆனால் ,இந்தப் புத்தகம் காதல் பற்றியது அல்ல; இதயம் பற்றியது. மூர்த்தி சிறிது ;கீர்த்தி பெரிது ய என்பார்கள். மனித இதயத்துக்கு இந்த வாசகம் மிகச் சரியாகப் பொருந்தும். சுமார் 300 கிராம் எடையும், ஒரு கைப்பிடி அளவும் கொண்ட இதயத்தின் செயல்பாடுகள், இதயமுள்ள எவரையுமே ஆச்சரிய்பட வைக்கும்.
இதயத்துடிப்பு நின்றால், ரத்த ஓட்டம் நிற்கும். ரத்த ஓட்டம் நின்றால் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. ஆக்ஸிஜன் இல்லையேல், மரணம்தான் ! இதனால்தான், இதயத்தில் ஒரு பிரசனை என்றால் எல்லோருமே பதறுகிறோம்.
மூளைக்கு அடுத்தப்படியாக நெம்பர் 2 ' ஸ்தானத்தில் இருந்து உடல் இயக்கத்துக்குப் பேருதவி புரியும் இதயத்துக்கு, நோய் வடிவில் எதிரிகள் ஏராளம்.