ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
Aalappanai
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
ISBN :9789387854147
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Out of StockAdd to Alert List
கவிதை நூலுக்கு முதன் முதலாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழதிய “ஆலாபனை” என்ற இந்நூலுக்குத்தான்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் “நான் கலீல் ஜிப்ரானபை; படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ அப்துல் ரகுமான் வந்து விட்டார்! இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யார் இந்தக் கவிஞன்? என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்” என்று கூறுகிறார்.