நாகலிங்க மரம்
Nagalinga Maram
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :R.Soodamani
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
ஆர்.சூடாமணி (1931 - 2012): ஐம்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் துவங்கிய இவர், தமிழின் முக்கியமான படைப்பகளின் ஒருவர். சிறுபத்திரிகை உலகிலும் வெகுஜன இதழ்களின் தளத்திலும் நன்கு அறியபட்டவர்.எளிமையும் கண்ணியமும் மிக்க இவரது எழுத்துகள் தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை. ஏராளமான சிறுகதைகளையும், சில குறுநாவல்களையும், நாவல்களையும் எழுதியள்ள இவர் பல இலக்கிய பரிசகளையும் பெற்றவர்.
சூடாமணி கதைகளின் பிரதான அம்சங்கள் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும்தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூட்டிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்புகள் இவை. இவ்வுலகம் , நிம்மதியைக் குலைத்து விடும் பேரழகுகளால் மட்டமல்ல; மனம் விரும்பும் சிறு சிறு, சுமாரான அழகுகளாலும் கூடத்தான் நிரம்பியுள்ளது. இந்த எளிய ஆனால் மதிப்பு மிக்க உண்மையைத் தம் எழத்துக்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் வாழ்க்கையின் மூலமம் பொருள்பட உணர்த்திச் சென்றவர் சூடாமணி.