book

மார்க்ஸின் ஆவி

Marxin aavi

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சார்லஸ் டார்பர்
பதிப்பகம் :அடையாளம் பதிப்பகம்
Publisher :Adaiyalam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

நம்மிடம் சொல்வதற்கு இந்தப் பழைய ஆவியிடம் நிறைய இருக்கிறது என்பதை ஹைகேட் கல்லறையில் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும், கற்பனைத் திறன்மிக்க இந்த உரையாடல்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். மார்க்ஸின் தோழர்களும், 1 ஏதோவொரு சமயத்தில் அவருடைய எதிராளிகளாக இருந்தவர்களும், குறிப்பாக இந்நூலின் ஆசிரியரும் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறோம். உரையாடலை வழிநடத்தும் நூலாசிரியர் தெளிவான, பயனுள்ள தகவல்களைக் கொண்ட உரைநடை மூலம் உலகின் பல கேடுகளைத் திரை விலக்கிக் காட்டுகிறார், மிகவும் பயனுள்ள, உரிய காலத்தில் செய்யப்பட்ட பங்களிப்பு.
நோம் சாம்ஸ்கி மகிழ்ச்சியான வாசிப்பு அனுபவம். இந்நூலில் நாம் மார்க்ஸ் என்ற மனிதமைய வாதியை, ஒரு நாளைக்கு எட்டு மணி நேர உழைப்பு என்ற நியதியின் ஆதரவாளரை. சி. ரைட் மில்ஸ் சொன்னது போல மார்க்ஸியத்துக்கு முந்தைய மார்க்ஸைச், சந்திக்கிறோம், தீங்கானவர் ஆபத்தானவர் என்று சித்திரிக்கப்பட்ட ஒருவரின் உண்மையான வரலாற்றை ஒரு புதிய தலைமுறைக்கு மீட்டுக் கொடுக்க விரும்பும் மில்ஸின் மரபில் வருகிறார் சார்ல்ஸ் டார்பர்.
டாம் ஹெய்டன் இருபத்தோராம் நூற்றாண்டுக்குக் கார்ல் மார்க்ஸைத் திரும்பக் கொண்டுவர காலப் பெட்டக உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரங்கள், தொழிலாளர்கள், பெரும் வணிகத் தொழில் நிறுவனங்கள், அரசுகள் ஆகியவை குறித்த தெளிவூட் டுகின்ற, சமூக விலக்கு செய்யப்பட்டவையை நார் நாராகப் பிய்த்து எறிகின்ற உரையாடலில் அவரை சார்ல்ஸ் டார்பர் ஈடுபடுத்துகிறார். பார்பர் மனங்களைத் திறக்கிறார், தீர சிந்திக்கப்படாத கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார். சம்பிரதாயமான கூச்சங்களை விடுவிக்கிறார்.ரால்ஃப் நெய்டர்இன்றிருக்கும் காலாவதியான, நேர்மையற்ற முதலாளித்துவ அமைப்பு முறையை உருமாற்ற தம்முடைய வாய்ப்பாக சீர்திருத்தத் தன்மை, புரட்சிகரத் தன்மை ஆகிய , இரண்டும் கொண்ட நடைமுறைத் தீர்வுகளை டார்பர் முன்வைக்கிறார். எல்லா இடங்களிலும் இருக்கும் சமூக, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு 'மார்க்ஸின் ஆவி' இன்றியமையாத கையேடு.
-ஜானதன் ஸ்டீல், 'கார்டியன்' இதழின் பத்தி எழுத்தாளர்