குழந்தைகள் சைக்காலஜி
Kuzhandhaigal Psychology
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ்.எஸ்.
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183687096
குறிச்சொற்கள் :குழந்தைகளுக்காக, தகவல்கள், சிந்தனை
Add to Cartகுழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி?
திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா?
அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன?
பயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி?
என்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் நுட்பமான மனத்தைப் புரிந்து கொள்ள உதவும் வேறு பல மனரீதியான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். எளிமையான நடையில், ஆலோசனைகளும், தகவல்களும் அடங்கிய இந்தப் புத்தகம், ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய ஒன்று.