நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்
Noi Theerkum Homeopathy Marundhugal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கே.எஸ். சுப்பையா
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932195
குறிச்சொற்கள் :ஹோமியோபதி மருந்துகள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of StockAdd to Alert List
உலகில் தோன்றிய முதல் மருத்துவம் சித்த மருத்துவம்தான் என்பதை உறுதியாகச் சொல்லும் நூலாசிரியர்,
சித்த மருத்துவத்தின் அடிப்படை என்ன?
சித்த மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை--கள் என்னென்ன?
சித்த மருந்துகள் என்னென்ன?
சித்த மருந்துகளால் தீர்க்கப்படும் நோய்கள் என்னென்ன?
சித்த மருந்துகளை எப்போது, எவ்வளவு, எப்படி சாப்பிட வேண்டும்?
என்பது உள்ளிட்ட சித்த மருத்துவம், அதில் உள்ள சிகிச்சை முறைகள் மற்றும் சித்த மருந்துகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மேலும், இந்த நோய்க்கு இந்த மருந்தைச் சாப்பிடுங்கள் என்று மட்டும் சொல்லாமல், அந்த மருந்து தயாரிக்கும் முறைகளையும், சித்த மருத்துவத்தில் எந்தெந்த வகைகளில் எல்லாம் மருந்து-கள் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் விரிவாக எழுதி இருக்கிறார்.