பெண்மணம்
Penmanam
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :301
பதிப்பு :2
Published on :2009
Add to Cartபெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகைய தொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்.