ஸ்ரீ வேதாந்த தேசிகர்
Sri Vedhantha Desikar
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183689632
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, வாழ்க்கை வரலாறு, ஸ்லோகங்கள்
Add to Cartவைணவ நெறியை வகுத்த மகான்களுள் ஒருவர். ஒரே இரவுக்குள் பகவானின் பாதுகையைப் பற்றி "பாதுகா சஹஸ்ரம்" என்ற ஆயிரம் ஸ்லோகங்கள் எழுதி அசர வைத்தவர். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு.