book

ஷீர்டி சாய்பாபா

Shirdi Saibaba

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீதர சர்மா
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183689625
Add to Cart

மதங்களைக் கடந்த மகா புருஷர். சித்து விளையாட்டுகளில் ஜித்தர். பக்தர்களுக்கு இந்தப் ஃபக்கீர் ஒரு பரமாத்மா. கேட்டால் தருவார்; நெஞ்சார நினைத்தால் ஓடி வருவார். நிகழ்கால அற்புதமான ஷீர்டி பாபாவின் சிலிர்ப்பூட்டும் வரலாறு.