பரமன் குடியிருக்கும் இந்த இடத்தில் பாதம் படுவது பாவம் எனத் தலையால் நடந்தார் காரைக்கால் அம்மையார். காசியில் பூஜை செய்வதைவிடப் பெரும் புண்ணியம் கயிலாய தரிசனத்தில் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர். உயிரை உலுக்கும் குளிர், மழை. உடலை வருத்தும் நடைப்பயணம். எதற்கும் சளைக்காமல் ஆண்டுதோறும் ஈசலைப் போல் மொய்க்கும் பக்தர்கள் கூட்டம். கைலாய யாத்திரை செல்பவர்களுக்கு கையடக்க வழிகாட்டி.