book

திருமங்கையாழ்வார்

Thirumangaialwar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ஸ்ரீதுரை
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932621
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
Add to Cart

இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர்.

அதிக திவ்யக்ஷேத்திரத்து பெருமான்களைப் பாடிய பெருமை பெற்றவர். நாலு கவி பெருமாள் என திருஞான சம்பந்தரால் புகழப்பட்டவர்.

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். அஷ்டாக்ஷர நாமத்தை இறைவனின் திருவாக்காலேயே அறிந்து கொண்ட பாக்கியசாலி. தமது ஈரத் தமிழ் பாசுரங்களால் இறைவனை வசப்படுத்திய திருமங்கையாழ்வாரது பரவசமூட்டும் திரு அவதாரச் சரித்திரம் அழகு தமிழில்.