book

கற்பனையோ அற்புதமோ!

Karpanaiyo! Arputhamo!

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :11
Published on :2013
Out of Stock
Add to Alert List

சித்ரகலா சத்யநாதனை மனதார விரும்புகிறாள். சத்யனோ ஆயிரக்கணக்கில் நஷ்டமானாலும் பரவாயில்லை சித்ரா கேட்டது நடக்க வேண்டும் என்று நடத்தி வைக்கின்றான் . சத்யனின் தாயார், மற்றும் தங்கை இருவருக்கும் சித்ராவை மிகவும் பிடித்துப் போயிற்று.
பின் இருவரின் திருமணத்துக்கு என்ன தடை ?அதை சத்யனின் மாஜி மனைவியைக் கேட்க வேண்டுமோ ?