book

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 பாகம் 3

Vedhaththiri Maharishiyin Ponmozhigal Part III

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மன்னார்குடி பானுகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :205
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184462821
Out of Stock
Add to Alert List

அறிஞர்களின் கருத்துக்களைச் சுருக்கமாக சொல்வது பொன் மொழியாகும். அந்த வகையில் அருட்தந்தையின் உபதேசங்களை பொன்மொழிகளாகத் தொகுத்துள்ளார் நமது ஞானச்செல்வர் பானுகுமார்,கடமையைக் கடவுள் பணியாக ஆற்றி வருபவர். செய்வன வற்றைத் திருத்தச் செய்யும் பண்பாளர், அவர் எண்ணத்தால்சொல்லால்- செயலால்- எழுத்தால் பலருக்கும் உதவி வரும் பெருந் தகையாளர். அருட்தந்தையின் மீது அளவற்ற குருபக்தி கொண்டவர். இவரது குடும்பமே அருட்தந்தையின் பணிக்கு அர்ப்பணித்துக் கொண் டுள்ளது. குருவின் நூறாவது பிறந்த நாளுக்கு - குருகாணிக்கையாகஅருட்தந்தையின் ஐயாயிரம் பொன்மொழிகளை ஐந்து தொகுப்புகளாக வடிவமைத்து உள்ளார்.இந்நூல் மாணவர்கள்- ஆசிரியர்கள்- எழுத்தாளர்கள்- சொற்பொழி வாளர்கள்- வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு விடைதேடுபவர்கள் - வாழ்க்கைக்கல்வி பயில விரும்புவர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்களுக் கும் நண்பனாக நல்லாசிரியராக வழிகாட்டும், -உலக வாழ்க்கை - ஞானவாழ்க்கை மட்டுமல்லாது அரசியல் முதல் ஆன்மீகம் வரை அனைத்துத் துறைகளிலும் மானுடத்திற்கு இந்நூல் வழிகாட்டிக் கொண்டிருக்கும். மொத்ததில் இந்நூல் ஒரு ஞானக் களஞ்சியம்- ஞானப்பெட்டகம்- ஞானப்பட்டறை. உலகம் உன்ளவரை மானுடத்தை வழிநடத்திச் செல்லும் என்பது உண்மை .