அப்பர்
Appar
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பருத்தியூர்.கே. சந்தானராமன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682992
குறிச்சொற்கள் :ராமானுஜர், பொக்கிஷம், புராணம், சித்தர்கள், விஷயங்கள்
Out of StockAdd to Alert List
தொண்டுவழியில் இறைவனை வழிபட்டவர் இவர். கோயில்கள்தோறும் சென்று உழவாரப்பணி செய்தவர். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிவபெருமானிடமே படிக்காசு பெற்றவர் இவர். சமணர்களால் ஏராளமான துன்பங்களை அனுபவித்து இறைவனருளால் அனைத்தையும் வென்றவர். பாம்பு விஷத்தினால் இறந்தவரை உயிர்பிழைக்க வைத்தவர்! வடதேசத்தில் உள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்று குளத்திலிருந்து வெளிப்பட்டவர். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன..
He worshipped God by his services. He went from temple to temple for divine service. The miracles he worked are innumerable. He was the one who got a coin from Lord Siva. He suffered heavily from the cruelties inflicted on him by Jains but came out of them by the grace of God as a victor. He gave life to one who was dead due to snake bite! He took a dip in a pond in north India and raise his head from another in Thiruvaiyaru. The songs which he sang as Devaram are classified under Thirumurai.