book

தலைமைச் செயலகம்

Thaamai Seyalagam

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :176
பதிப்பு :12
Published on :2009
ISBN :9788184761757
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலாகமாகவே குறிப்பிடலாம்.

 

சுஜாதா - ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களுக்கும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

 

எஸ். பாலசுப்ரமணியன்

ஆசிரியர்

ஆனந்த விகடன்