குருவே சரணம்
Guruve Saranam
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீதர சர்மா
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683456
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
Out of StockAdd to Alert List
அட்சதை, தீர்த்தம், வியாழக்கிழமை... மூன்றுக்கும் உள்ள புனிதத்தை, பாரதமெங்கும் உள்ள ஸ்ரீராகவேந்திரரின் மடத்தில் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். நான்காவது புனிதமாக இந்நூல், அவரது திவ்ய சரிதம் தாங்கி வெளிவந்திருக்கிறது. மனிதனாகப் பிறந்து மகானாக வாழ்ந்தவர். கருணைக்கடலான அந்தப் புனிதரின் வாழ்வு, மெய்சிலிர்க்க வைக்கிறது. முழுவதுமாக அந்த அவதாரத்தைப் புரிய வைக்கிறது. தமிழகத்தில் அந்த மகான் பிறந்திருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கிறது.
We see with our own eyes the holiness attached to Atchadai, Dheertham and Thursday in the Sri Ragavendra Mutt. And this book with the holy life of Sri Ragavendra comes out as the fourth holiness. Born as an ordinary man, he raised himself to become divine. The life of that ocean of mercy is awe-inspiring. It makes us understand the incarnation completely. It is a matter of pride that such a great soul was born in Tamil Nadu.