தேவி மகாத்மியம்
Devi Mahathmiyam
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாணி ராஜாராமன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684422
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
Add to Cartஅருள்வதில் அம்மாவுக்கு நிகர் உண்டோ ?
காலம் காலமாகப் பாராயணம் செய்யப்பட்டு வரும் தேவி மகாத்மியத்தின் சிறப்பை நறுக்குத் தெறித்தாற்போன்று ஒரே வாசகத்தில் உரக்கச் சொல்லிவிட முடியும்:
'வேண்டாதனைத்தையும் நீக்கி வேண்டியதனைத்தும் தருகிறது.'நூலாசிரியர் கல்யாணி ராஜாராமன், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். பலரும் பாராயணம் செய்து பலன் பெறும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார்.