கருட புராணம்
Karuda Puranam
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ கோவிந்தராஜன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684958
குறிச்சொற்கள் :புராணம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம்
Add to Cartகும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது.
துன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு வருகிறது.காலங்கடந்து உணர்வதில் பயனில்லை.
கருட புராணத்தில் பிறப்பு,இறப்பு,தானம்,தருமம்,தவம்,சடங்குகள்,சொர்க்கம்,நரகம்,மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான் எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன.படித்துப் பயப்படுவதற்காக அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காக!