கேனோபநிஷத்
Kenopanishath
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பீயாரெஸ் மணி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684972
குறிச்சொற்கள் :முனிவர்கள், அனுபவங்கள், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cartநம்நாட்டில் வாழ்ந்திருந்த முனிவர்களை ஒருவிதத்தில் விஞ்ஞானிகள் என்றே கூறவேண்டும். கேள்விகளின் விடையை அறிய அவர்கள் செய்த சோதனை முறை தியானம்!
முனிவர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களின் மூலமும், தபஸ் மூலமும் கண்ட உண்மைகளைச் சொல்கிறது கேனோபநிஷத். ஆதி மூலக் கடவுளான பிரம்மம் தனி மனிதனிடத்திலும் ஒவ்வொரு ஜீவராசியிலும் இருக்கிறது. நம் மனத்திலுள்ள அறியாமையைப் போக்கினால் நாமே இந்தக் கடவுளிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை அறிந்துகொள்ளலாம்