கூவாகம் கூத்தாண்டவர்
Koovagam Koothandavar
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்திவேல்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685320
குறிச்சொற்கள் :அரவானை, அரவாணிகள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
Add to Cartஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணுமாக இயற்கை செதுக்கிய படைப்புகள்.
வல்லினமும் இல்லாமல் மெல்லினமும் இல்லாமல் இடையினமாகப் பிறந்துவிட்டதால் எத்தனையோ தொல்லை.
எங்கள் கடவுளென்றும், எங்கள் கணவனென்றும் அரவானை அரவாணிகள் சமூகம் சொந்தம் கொண்டாடுவதன் பின்னணி என்ன?
உலக மீடியாக்கள் எல்லாம் கூவாகத் திருவிழாவைக் கூர்ந்து கவனிப்பதன் ரகசியமென்ன?
அரவாணிகளையும் அவர்களின் திருத்தலத்தையும் பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட இப்படியொரு நூல் வெளிவருவது இதுவே முதல்முறை.