book

போதிமரம்

Pothimaram

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுவாதி
பதிப்பகம் :சுவாதி பதிப்பகம்
Publisher :Swathi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

இந்தப்புத்தகம் எவ்வளவுக்கெவ்வளவு நம்பிக்கை கொடுக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பயத்தையும் தருகிகிறது.16 புத்தகங்களை இயற்றியவள் எனும்போது கர்வம் பிறக்கவில்லயா? என்கிறார்கள் நண்பர்கள். இல்லை கவலை பிறக்கிறது என்கிறேன் நான். தொடரவேண்டிய கவலையில். பழைய கனவுகளும் பழைய சோகங்களுமே இப்புத்தகத்தை நிறைக்கின்றன. இவைகள் அடைகாக்கப்பட்ட கற்பனைகள். பெண் என்பவளுக்கான அகராதியை அச்சிட்டு வைத்தோர் மத்தியில் நடப்பது எனக்குள் எப்போதும் எச்சரிக்கையைத் தருகிறது.