மேக்கப் புன்னகை
Mekka Punnagai
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டுக்கோட்டை பிரபாகர்
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789382578819
Add to Cartநடிகைகள்... நமது கனவுகளை நிரப்பும் தேவதைகள். ஆனால், அவர்கள் மேக்கப்
தேவதைகள், அந்த மேக்கப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் வலியும்,
கண்ணீரும், ஏக்கங்களும், தவிப்புகளும் நமது கண்ணுக்குத் தெரிவதே இல்லை.
கவிதை எழுதும், திருமணம் செய்துகொண்ட வாழ ஆசைப்படும் ஒரு நடிகை
எதிர்கொள்ளும் போராட்டங்களை துல்லியமாக விவரிக்கும் இந்நாவல் நடிகைகள்
குறித்த நமது பார்வையை மீண்டும் பரிசீலனை செய்யக் கோருகிறது.