விவேகமான விடுகதைகள்
Vivegamana Vidukathaigal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என். இமாஜான்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :114
பதிப்பு :3
Published on :2014
Out of StockAdd to Alert List
மனிதன் எழுத படிக்கப் பழகாமல் மழலைமொழியில் பேசத் துவங்கியவுடனே அவனுடன் வந்து ஒட்டிக்கொள்கிறது விடுகதை. பெரியவர்கள் வாய்வழியே குழந்தைகளுக்குச் சொல்லும் விடுகதைகளின் மூலம் சிந்தனையாற்றலையும் நகைச்சுவையுணர்வையும் அவர்களிடத்தே விதைக்கின்றனர்.