book

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்

Endrum Ilamai Kaakkum Iyarkai Unarvugal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.C.K. மாணிக்கவாசகம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789387303997
Add to Cart

எலுமிச்சைச் சாறு, அறுகம்புல் சாறு போன்றவையும் இளமை காக்கும் அற்புத மருந்துகளாகும். ஆப்பிள், மாதுளை, கேரட், சீத்தாப்பழம், மங்கூஸ், ஸ்ட்ராபெர்ரி, முந்திரி, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள், சிவப்பு திராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பசலைக்கீரை, பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.