book

வீடு கட்டுவது இனி வெகு சுலபம்

Veedu Katuvathu Ini Vegu Sulabam

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Er.K. தங்கவேல்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027778
Add to Cart

வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.
 வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.
 மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும்.
 ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.
வீட்டிக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.
, மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில்
கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
 வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கினறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
, வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில்
அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.
வீடுகட்ட கடைக்கால் தோண்டும்போது முதலில் ஈசானியத்தில்
ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும்.