book

எண்ணத்தில் எத்தனை வண்ணங்கள்

Ennathil Ethanai Vannangal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜசேகர்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :251
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதெமி விருது 2015
Add to Cart

தேவையை ஆசையாக்கும்போது , ஆசையை லட்சியமாக்கும்போது, லட்சியத்துடன் மன உறுதியையும் அயராத உழைப்பையும் சேர்க்கும்போது, தோல்வியைக் கண்டு மனம் கலங்காமல் தொடர்ந்து போய்ப்பொண்டிருக்கும் போது , எண்ணம் என்பது விதை செடியாகிப் பூவாகிக்காயாகிக் கனியாகி லட்சோபலட்சம் கனிகளாக வானத்திலிருந்து உதிர்கின்றன. சக மனிதர்களை ரசிப்பது எல்லோரும்தான் . எண்ணத்தில் எத்தனை வண்ணங்கள் என்னும் இந்த இரண்டாவது தொகுப்பு, உங்களையே நீங்கள் ரசிக்க வில்லையெனில் அடுத்தவர்களை எப்படி உங்களால் ரசிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.