book

அன்பின் அதிர்வுகள்

Anbin Athirvugal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :6
Published on :2015
ISBN :9788184021356
Add to Cart

எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும்  நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் விரயத்தை நிறுத்தி,பிறகு முன்னிலும் வலுபெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை நிரப்பிக்கொள்கிறது.மனதின் மூலம் என்ன என்றால் உயிர் ,அதன் மூலம் என்ன என்றால் இறை , என்று ஒரு வரியில் எளிதாக சொல்லிவிடலாம்.ஆனால் இதை உணர்தல் என்பதில் தான் ஒருவரின் திறமையே  இருக்கிறது அவர் வாழ்கையே இருக்கிறது.
 இறை உணர நிறைய வழிகள் இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. உள்ளத்தில் உறைந்து ,ஆழ்ந்து, உணர்ந்து ,அன்பாய் மாறத்தெரிந்தவர்க்கு எதுவும் தேவையில்லை.இறையின் வெகு அருகில் அழைத்துச்சென்றுவிடும்.
இவர்களுக்கு ஸ்லோகங்கள் தேவைஇல்லை,மந்திரங்கள் தேவைஇல்லை எதுவும் தேவைஇல்லை.அன்பு அது ஒன்றே இவர்களை இறையின் அருகில் அழைத்துச்சென்றுவிடும் , அன்பாலே அனைத்தும் கிடைக்க செய்துவிடும்.