book

நால்வர்

Naalvar

₹247₹260 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பருத்தியூர்.கே. சந்தானராமன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2007
ISBN :9789384149741
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், Audio Book
Add to Cart

அன்பு கலந்த தோழமை நெறியைச் சார்ந்தது இவர்களது பக்தி. இறைவனைத் தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப் பெற்ற பெருமையுடையவர்கள். தமிழ் வளர்த்தவர்கள் அறம் விதைத்தவர்கள் தர்மம் காத்தவர்கள் இசை பாடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள். காது கொடுத்துக் கேட்போம் வாருங்கள்!