மீள்வெளி
Melaveli
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாற்கு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :354
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358575
Add to Cartகத்தோலிக்கக் கிறித்தவத்தின் துறவறசபைகளுள் ஒன்று சேசுசபை. இது உருவான 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே , தமிழகத்தில் இச்சபை செய்ல் படத் தொடங்கிவிட்டது. இந்திய மொழிகளில் முதல் முறையாக அச்சிடப்பட்ட நூல் தமிழ் நூல் என்று பெருமை யை வழங்கியவர்கள் இவர்கள்தாம். நாம் நன்கறிந்த தத்துவபோதகரும், வீரமாமுனிவரும் இத்துறவறசபையினர்தாம். இத்தகைய பாரம்பரியத்தின் ஒரு கண்ணியாக நம்முடன் வாழ்பவர் மாற்கு என்றழைக்கப்படும் மாற்கு ஸடீபன் .இவர் எழுதிய நாவல்கள் இவரை ஒரு நாவலாசிரியராக மட்டுமின்றி தமிழகக் கத்தோலிக்கத் திருச்சபைக்குள், நலிந்தோருக்கான குரல் எழுப்புவோருள் வகைமை ஒரு சமூக ஆவணமாகவும் விளங்கமுடியும் என்பதற்குச் சான்றாக இவரது நாவல்கள் விளங்குகின்றன.