book

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி)

Varatchiyilum Valamai (Labam Tharum Siruthaniya Sagupadi)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். நாராயணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123427102
Out of Stock
Add to Alert List

வறட்சியை நீக்கி நாம் மீண்டும் வளம்பெற நீர்ச் சிக்கன உணவுப் பயிரைப் பற்றி சிந்திக்க வேண்டும். நஞ்சைப் பயிர்ப் பாசனத்தைக் குறைக்க வேண்டும். உணவுப் பயிர்களின் சாகுபடியில் எப்படியெல்லாம் நீர்ச்செலவைக் குறைக்க வேண்டும் என்பதை இந்நூல் விவரிக்கிறது.

குறைந்த நீர்ப்பாசனத்தில் சிறுதானியங்களும், பருப்பு வகைகளும் பயிர் செய்தால் லாபமும் பெற்று விவசாயிகள் வறட்சியிலும் வளமையைப் பெறலாம்.

தமிழ்க்குலம் தழைக்கவும், தமிழர்களின் வேளாண்மைப் பொருளாதாரம் வளம் பெறவும் இந்நூல் பல வழிகளிலும் துணையாயிருக்கும்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.