book

நளபாகம் சமைக்கலாம் ருசிக்கலாம்

Nalapagam Samaikalaam Rusikalaam

₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாக்கியம்மாள்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :112
பதிப்பு :5
Published on :2000
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், ருசி, அறுசுவை அணவு
Out of Stock
Add to Alert List

சமைப்பது என்பது ஒரு கலை.  அதுவும் சுவையாகச் சமைப்பதென்பது சிலருக்கு மட்டுமே கைவந்த கலை.  இதனை அனைவரும் கற்றுணர்ந்து பயன்பெற வேண்டி "சமைக்கலாம் ருசிக்கலாம்" என்ற இந்நூல் எளிய முறையில் தக்க விளக்கங்களுடன் வெளியிடப்படுகிறது.

"பசி ருசியறியாது" என்பார்கள்.  அந்தப் பசிக்கு ருசியான உணவு கிடைத்தால் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணைதான் ஏது?  "ருசித்து சாப்பிட்டால் ஆயுள் நீளும்" - இது நமது முன்னோர்கள் கூற்று!

இனி என்ன?  நூல் கூறும் முறைகளில் நா மணக்க, கை மணக்க சமைக்கலாம்.  வாங்கிப் பயனடையுங்கள்.

மு. செல்வராசன்