சோட்டாணிக்கரை பகவதி
Chotaanikarai Pagavathi
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீவத்ஸராஜன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Add to Cartமெய்யன்பர்களே,
பராசக்தி பக்தர்களுக்கு நமஸ்காரம்.
"சோட்டானிக்கரை பகவதி அம்மையின் அற்புத வரலாறு இது. முப்பது ஆண்டுகளாக நான் கேரளத்தில் உள்ள ஆலயங்களுக்கு யாத்திரை சென்று வருபவன். அப்போது நம்பூதிரிகள், யம்ராந்திகள், பட்டர்கள் என பல திருமேனிகளையும் சந்தித்து வரலாற்று விபரங்களைத் திரட்டியுள்ளேன்.
இதில், "சோட்டானிக்கரை பகவதியின் சரித்திரத்தில் இதுவரை வெளிவராத விபரங்கள் உள்ளன. இது பகவதியின் அருளால் கிடைத்த தகவல்கள். இந்நூலை வெளியிட்ட காளீஸ்வரி பதிப்பகத்திற்கும் எழுதிய எனக்கும், வாங்கி படித்து மற்றவர்களுக்கம் கொடுக்கும் அம்பாளின் பக்தர்களுக்கும் பகவதியின் அருள் கிடைத்திட வேண்டுகிறேன். பகவதி சகாயம்.
அன்பன்
ஸ்ரீ வத்ஸராஜன்
(கு. வரதராஜன்)