மனம் என்னும் ஞானி
Manam Ennum Gnyani
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்யன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :167
பதிப்பு :2
Published on :2007
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Add to Cartமனநிறைவு பெற்ற மனமே ஆத்ம நிறைவைத் தேடமுடியும். ஆத்ம நிறைவு பெற்ற மனமே பிறப்பு எடுப்பதில்லை. பிறவி எடுப்பதற்குக் காரணமே நமது மனம்தான்.
எனவே போதும் என்ற மனமே பொன் செய்யும் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்போமாக.
எனது நூலில கூறும்புதிய கொள்கைகளை கூட உங்களுக்கு இன்றியமையாத்து என்று கூறிக்கொண்டு சில உண்மைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இந்நூல் உயர்ந்த கல்வியறிஞர்களுக்காக மட்டுமல்ல ஜனரஞ்சக வாசகர்களுக்குக்காகவும் எழுதப்பட்ட அறிவார்ந்த நூல் என்றுசொல்லலாம்.
இதுபோன்ற நூல்களை எழுதுவதின் நோக்கம் பேர் புகழுக்காகவோ, மதிப்புக்காகவோ அல்ல. உண்மையைத் தேடவேண்டும் என்றே ஒரே நோக்கத்திற்காக்கத்தான். எனவே நான் மட்டுமல்ல நாமெல்லாம் உண்மையைத் தேடும் ஸோபிஸ்டுகள்.
- மனுஷ்யன்