நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்
Neengal Sungasaavadiyil Nindrukondirukireergal
₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதவன் தீட்சண்யா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915773
Add to Cartபுராணம், இதிகாசம், புண்ணாக்கு பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபள்வென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக்கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோ விட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வதித்துத் தொடர்ந்து. எனவே நான் துஷ்டக்கதைகளை எழுதுகிறேன் - ஆறடியோ அறுபதடியோ தூரந்தள்ளிப் போகுமாறு ஆசாரச்சீலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.