book

மருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள்

Marunthu Mathiraiyindri Vazhum Vazhigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம், கீரைகள்
Add to Cart

ஆரோக்கியம் மனிதனின் அற்புதச் சொத்து - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பிணியில்லாமல் வாழும் வழி தெரிந்தால் அறுவைச் சிகிச்சைச் செலவைக் குறைக்கலாம். 

இந்நூல் அதற்கான வழிகளை, உத்திகளை சிறப்பாக அற்புதமாகச் செலவில்லாத இலகுமுறையில், எளிய முறையில் விவரிக்கிறது - நம் வீட்டில் இருந்தபடியே பிறர் உதவியின்றி பல நாள்பட்ட பல காலம் பிணிகளால் அவதிப்படுபவர்கள்கூட மாத்திரையில் இருந்து விடுதலை பெறும் அற்பதுக் கலையை ஆசிரியர் மிக இணக்கமாக இலகுவாக தமிழக மக்களுக்கு அவருடைய அனுபவ அறிவின் வாயிலாக அருமையாக முரசு அடித்து அறிவுறுத்துகிறார்.  இதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை விரைந்து பெறுவதுடன் மாத்திரைகளின் தாக்கத்தில் இருந்து உடனடியாக விடுதலை பெறலாம்.

தமிழக மக்கள் அனைவரும் படித்து உயரிய நலம் பெற வாழ்த்துகிறோம்.