கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்)
Kanal Vattam (Aathmanaamai Purithalum Pagirthalum
₹395+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்யாணராமன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :415
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789352440665
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cartநவீனக்கவிஞர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு 'பென்னம் பெரிய'நூல் இதற்குமுன் வந்ததில்லை.சில கவிதைகளின் பொருளைக் கல்யாணராமன் விவரித்துச் சொல்லும்போது உடன் பயணப்பட்டு வெவ்வேறு தளங்களையும் சென்றடைந்துடுகிறோம்.சமகால இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின் தேவையான பகுதிகளை எல்லாம் கவிதை விளக்கத்திற்குப் பயன் கொண்டிருக்கிறார்.ஆத்மாநாம் கவிதைகளை எழுதப்பட்ட காலத்தைவிடவும் இன்று ஒளிபெற்றுத் துலங்குவதை விளக்குவதே ராமனின் நோக்கமாக இருக்கிறது