பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1)
Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)
₹533
எழுத்தாளர் :முகில்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789383067626
Out of StockAdd to Alert List
உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நீகழ்ந்தன