டர்மரின் 384
Turmarin 384
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுதாகர் கஸ்தூரி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184936650
Add to Cartஅறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டி, புகழுக்கும் பணத்துக்கும் விலைபோகும் அறிவு, இத்தோடு நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் - இந்தச் சூழலில் பின்னப்பட்ட அறிவியல் மர்மப் புதினம் டர்மெரின் 384.
வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றினைத் தேடிச்செல்லும் இரு காதலர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? நாவலில் கண்டறியுங்கள்.
வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றினைத் தேடிச்செல்லும் இரு காதலர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? நாவலில் கண்டறியுங்கள்.