book

மலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள்

Malachikalai Theerka 6 Valigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், மருந்தில்லா உணவுகள், மூலிகை வகைகள்
Add to Cart

விஞ்ஞான மருத்துவக் கண்டுபிடிப்புகள்  மிகுந்த வளர்ச்சி பெற்றாலும் தனிமனித ஆரோக்கியம் மிகவும் குன்றிப்போய் பலவித நோயினால் பரிதவிக்கின்றனர்.  ஒவ்வொரு இல்லத்திலும் மலச்சிக்கல் நோயால் அவதிப்படுவோர் உள்ளனர்.  நகரத்தாரிடம் இதன் தாக்கம் அதிகம் உள்ளது.

அதற்கான நிரந்தர தீர்வுகள், மருந்தில்லா உணவுகள், மூலிகை வகைகள், சுலப சிகிச்சைகளை அன்பர் இரத்தின சக்திவேல் அவருக்கே உரிய பாணியில் இக்காலத்திற்கும் அனைவருக்கும் ஏற்புடயை முறையில் தெள்ளத் தெளிவாக விவரித்து விளக்குகிறார்