book

வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம்

Vetri Tharum Vaasthu Sashthiram

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. கணேசன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

அரசாங்க அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மற்றும் தனி நபர் ஆகட்டும்.  அவரவரின் வசதிக்கேற்ப குடிசையானாலும் அல்லது மாட மாளிகையானாலும் வாஸ்து சாஸ்திர ரீதியாக தோஷமற்றதாக இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தீமைகள் ஏற்படாது.  அத்தகை வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரத்தை இப்புத்தகத்தில் வரை படங்களுடன் தெளிவாக விளக்கியுள்ளார் ஜோதிட மேதை அ. கணேசேன்.

- பதிப்பகத்தார்