book

இலக்கை அடைய 50 வழிகள்

Ilakai Adaiya 50 Vazhigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராசி அழகப்பன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2011
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை குவிந்து இருக்கிறது. ஆனால் சரியான வழிகாட்டுதல் இன்றி திறமை வீணாக்கப்படுகிறது. வெற்றி பெறுகிறவர்கள் அனைவரும் பிறக்கும் போதே வியக்கும் திறமைகளோடு பிறப்பதில்லை. அவர்கள் பலரால் பல சமயங்களில் ஒரு முனைப்படுத்தப்பட்டு - அப்பாதையில் தன் சிந்தனையைத் திருப்பியவர்கள்தான். பொறுமையும், தனித்தன்மையும், குவிக்கப்பட்ட ஆளுமையும், எல்லோரையும்  கவர்ந்திழுக்கிற அணுகுமுறையும் வெற்றி இலக்கை சென்றடைய சில வழிகளாக அமைகின்றன. இந்நூலில் எளிதையாக, எல்லோரும் பின்பற்றக் கூடிய வழி வகைகளை சொல்ல நேர்ந்தமைக்கு மகிழ்வடைகிறேன். வெற்றியடைய எண்ணும் எவரும் இதைப்பின்பற்றி சாதனையாளராக , வெற்றியாளராக மாறம முடியும். மனப் பழக்கம் தான் எல்லாவற்றுக்கும் முதன்மைக் காரணம். இந்த இலக்கை சென்றடைய  காலணமாயிருந்த திரு. நல்ல தம்பி அவர்களுக்கு எனது நன்றி.

                                                                                                                                          அன்புடன்- ராசி. அழகப்பன்.