book

ஆத்மாவின் கடைசி மீறல்...

Aathmavin Kadasi Meeral…

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆத்மா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், படைப்பு
Add to Cart

கலாச்சாரங்களையும், வழக்கங்களையும் துணிந்து மீறுகிற ஒரு சுதந்திரமான பெண்ணின் மனோவியல் பரிணாம வளர்ச்சியை,
துல்லியமாகவும் யதார்த்தமாகவும் படம்பிடித்துக்காட்டும் இந்த நாவல் தேடலிலும் லட்சியங்களிலும் தமது ஆனந்தத்தை இழந்து
தவிக்கும் இளைஞர்களுக்காக எழுதப்பட்ட சிருஷ்டிகரமான படைப்பாகும். இனிமேல் எது முழுமையான சிருஷ்டி? எது
மனதவாழவினின்று துன்பங்களையெல்லாம் இறுதியாகப் போக்கக்கூடியது போன்ற கேள்விகளோடு திரிகிறவர்களுக்கு பதில்தர
முனைகிற இப்படைப்பு பாமரனுக்கும் புரியும் விதத்தில் கூட கனந்த விஷயங்களை எழுத முடியும் என்கிற உணர்வையும்
பிரம்மிப்பையும் ஏற்படுத்துகிறது.

                                                                                                                                                            -பதிப்பகத்தார்.