book

சுவையான செட்டி நாட்டு பலகாரங்கள்

Suvaiyana Chetinaatu Palagarangal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா சொக்கலிங்கம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், செட்டி நாட்டு பலகாரங்கள், ருசி, சுவை
Add to Cart

நகரத்தார் வழிவந்த திருமதி உமா. சொக்கலிங்கம் செட்டி நாட்டு  உணவு வகைகளை பாரம்பரிய நுணுக்கங்களோடு சமைப்பதில்
வல்லவர். பாட்டி அம்மா, தான் என்று தொன்றுதொட்டு வரும் இந்த செட்டிநாட்டு சமையல் வகை பக்குவங்களை அடுத்த
தலைமுறையினருக்கும்  அறிமுகம்செய்யும் நோக்கில் இந்நூலில் சமையல் குறிப்புகளைக் கொடுத்துள்ளார். -உமா சொக்கலிங்கம்.