விதவிதமான மீன் சமையல்
Vithavithamana Meen Samayal
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரம்யா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :112
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள்
Add to Cartமூளை வளர்ச்சிக்கு புத்தகம் எப்படி உதவுமோ, அப்படியே உடல் வளர்ச்சிக்கு உணவு முக்கியம். சமையல் என்பது உன்னதமானகலை. ஒரு கலையைக் கற்றுக்கொள்ள பயிற்சியும் முயற்சியும் தேவை. சமையலில் பலருக்கு ஆர்வம் இருந்தாலும் , புதிது புதிதாக ஒன்றை முயற்சித்துப் பார்க்கவும், செய்வதைத் திருந்தச் செய்யவும் ஒரு நல்ல வழிகாட்டல் அல்லது தூண்டுகோல் அவசியம் தேவை. அப்படி ஒரு நல்ல வழிகாட்டும் புத்தகமாக இந்த வெரைட்டி அசைவ சமையல்ய புத்தகம் அமையும் என்பதில் ஜயமில்லை. தினமணி, மங்கை பெண்மணி, போன்ற பிரபலமான பத்திரிகைகளில் பல்வேறு துறைகளைப் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதி வந்தபோதிலும், சமையல் பற்றி மிகச்சிரத்தையோடு நிறைய குறிப்புகளை எழுதி வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்.இந்நூலில் தமிழ்நாடு,ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் அசைவ சமையலை எப்படி வெரைட்டியாக சமைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.
-ரம்யா.
-ரம்யா.